யாழ். யுவதிக்கு உதவுமாறு பெற்றோர் உருக்கம்

யாழ்ப்பாணம், ஆணைக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.சாஜினி என்ற 19 வயது யுவதிக்கு இரு சிறுநீரகங்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

அவருக்கு மிக விரைவாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சையை மேற்கொள்ள வேண்டுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது ஒரு சிறுநீரகத்தை தானம் வழங்க தாய் முன்வந்துள்ள போதிலும் சத்திரசிகிச்சை மற்றும் வைத்திய பாராமரிப்புச் செலவீனங்களை எதிர்கொள்ள முடியாது பெற்றோர் தவிர்க்கின்றனர்.

இதனால், தமது மகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு நல்லுள்ளம் படைத்தவர்களிடமிருந்து உதவிகளை அவரது பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

கணக்கு இலக்கம் – 101075065585 (N.S.B)

மேலதிக விவரங்களுக்கு தந்தை (சுரேஷ்) – 0778445767